பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஏப்ரல் 05, 2015
சனி, அக்டோபர் 18, 2014
முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!
காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்
யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.
பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்
யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.
பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.
வியாழன், ஜூலை 24, 2014
செவ்வாய், மார்ச் 04, 2014
மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி அவர்கள் மீது மனித குலத்திற்குவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது.
சுட்டிகள்:
அரசியல் கட்டுரை,
இராணுவம்,
குண்டுவீச்சு,
சிங்களம்,
பதிவு,
பூமுகன்,
வீகேஎம்
புதன், பிப்ரவரி 05, 2014
நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்
அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில் அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.
ஞாயிறு, ஜனவரி 26, 2014
மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல்
வரலாற்றுக் காலங்களில் மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களே ஆதிக்கம்செலுத்தின. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்கான அமைச் சரவை, தொண்டர்படை என்று எல்லாக் கட்டமைப்புக்களும் இயங்கின. கவிபாடும் புலவனா கினும், கட்டுச் சொல்லும் குறிகாரனாகிலும் மன்ன னின் மறுபக்கம்பற்றிப் பேசிவிடக்கூடாது. அப்படி நடந்துவிட்டால் அவர்கள் பாடு சாவுதான்.
வரலாற்றுக் கதைகளை நினைவுபடுத்துவதால் எமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசுகள் சில இன்னமும் கொடுங்கோல் மன்னர்கள் போல ஆட்சி செய்துவருகின்றன என்பதை மறுக்க முடியாதல்லவா?
ஞாயிறு, ஜனவரி 19, 2014
மார்ச் மாதத்தின் மறைவு
![]()
அமைதியைக் குலைக்கும் இந்தக் குரைப்பொலிகள் புதிய செய்திகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் இலங்கையில் அமைதியும் சமாதானமும்.
|
திங்கள், ஜனவரி 13, 2014
அப்பாவை விடுவியுங்கோவன்?
நிதர்சனின் அம்மா சிவஜினி,கடைசிதங்கை கதுர்சிகா |
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும்.
புதன், டிசம்பர் 04, 2013
கண்துடைக்கும் இந்தியா
ஈழத்தமிழர்விடயத்தில் அயல்நாடு என்ற வகையில் இந்தியா காலத்துக்குக்காலம் தவறையே செய்துவந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.
புதன், நவம்பர் 13, 2013
கழிப்பறையைக் கழுவும் கைகள்
இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.
ஞாயிறு, நவம்பர் 10, 2013
மர்மங்கள் சூழ்ந்த விடுமுறை
வரலாறு தன்கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் காலத் துக்காலம் மாற்றங்களும் எதிர்விளைவுகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழினத்துக்கு இந்த வரலாற்று மாற்றம் எதிர்விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ என்பது போல சில ஊடறுப்புகள், திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழினத்தின் வாழ்வியலையும் இருப்பையும் கேள்விக் குறியின் பக்கம் இழுத்துச்செல்கின்றன.
சுட்டிகள்:
கட்டுரை,
பதிவு,
பூமுகன்,
மாவீரர்,
யாழ்.பல்கலை,
யாழ்ப்பாணம்,
வணக்கம்,
வீகேஎம்
திங்கள், அக்டோபர் 28, 2013
சில்லறைச் சண்டை
அவரது முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது.வாய் திறந்து கேட்பதற்கு வெட்கம்.போய்ச் சேரும்வரை மனசுக்குள் சில்லறைச்சண்டை. கடைசிவரை பிரச்சினை தீரவில்லை. யாழ்ப்பாணம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்ட பஸ்.கிளி நொச்சிக்கு செல்கிறது. நானும் கிளிநொச்சி செல்லவேண்டும். 93 ரூபா ரிக்கற். நூறு ரூபா கொடுத்தேன். எனக்கு அருகில் இருந்தவரும் அப்படித்தான். ஆனால் அவருக்கு பத்து ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ஞாயிறு, அக்டோபர் 27, 2013
இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன.
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன.
திங்கள், அக்டோபர் 14, 2013
இன்னும் ஏன் வஞ்சிக்கிறாய் கடல் தாயே!
நள்ளிரவு 12 மணி இருள் சூழ்ந்திருந்த கடற்கரை பேர் இரைச்சலோடு பொங்கி எழுந்தது. கடற்கரை கிரா மங்கள் அந்த நடு நசியில் உறங்கியிருந்ததால் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தரு ணம் பார்த்து கடல் சீற்றம் கொண்டு களவாடிச் சென் றிருக்கிறது. பல மீனவக் குடும்பங்களின் சொத்துக் கள் நாசம் செய்யப்பட்டுள்ளன இந்த வஞ்சிப்பில்.
புதன், பிப்ரவரி 13, 2013
தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.
வடக்கு, கிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.
மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப்
புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக
பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத
பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வலி தெரியா முட்கள்...
தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இதுதான் அந்த
உரையாடலின் முதலாவது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி
"உனக்கு எங்கே வந்திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும்
வரவில்லை'..... கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல்
அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான்
பகிர முனைந்தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட்டேன்.
ஞாயிறு, ஜூன் 17, 2012
வணங்குவோம் மாவீரரை
தமிழ் மக்களின் வீரம்
நிறைந்த வரலாற்றில் 1970 தொடக்கம்
2009 வரையான காலப்பகுதி
முற்றிலும் மாறுபட்டது. இன ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு இளம் சமுகத்தின்
பிரதிபலிப்பு உலகநாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு போராட்ட அமைப் பைத் தோற்றுவித்திருந்தது. அதன் முடிவும் அந்த
வியப்பைத் தொட்டு இன்று தமிழ்மக்கள் கைகளிலிருந்து நழுவிப்போனது.
ஞாயிறு, ஜூன் 10, 2012
இடம் பிடித்தலும் அடம்பிடித்தலும்
விளையாட்டுமைதானம் யாருக்கு சொந்தம்?
வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் பிரிவில் உதைபந்தாட்டச் சம்பியனாக கனகராயன்
குளம் மகாவித்தியாலய அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த அணி
மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும். தவிர இந்தப் பாடசாலையில் கூடைப்பந்து, கரப்பந்து அணிகளும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டத்துக்குச் செல்லவுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)