ஐ.சி்.ஆர்.சி.மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.சி்.ஆர்.சி.மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 13, 2013

தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.

வடக்குகிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.




மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப் புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.